படு கவர்ச்சியான உடையில் அட்டகத்தி நடிகை நந்திதா! வைரலாகும் புகைப்படம்

naditha-swetha

naditha-swetha

படு கவர்ச்சியான உடையில் அட்டகத்தி நடிகை நந்திதா! வைரலாகும் புகைப்படம்

நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிவாவில் நுழைந்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் குமுதா என்று பிரபலமானார். தொடர்ந்து, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. தற்போது தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார் நந்திதா.

naditha-swetha-live tamil news online

இந்நிலையில் இதுவரை இவர் நடித்த அனைத்து படங்களிலும் மிகவும் ஹோம்லியாக, குடும்ப பாங்கான பெண்ணாக, கவர்ச்சி எதுவும் காட்டாமல் நடித்திருந்தார்.

naditha-swetha-live tamil news

தற்போது மிகவும் கவர்ச்சியாக, மாடர்னாக உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version