கடற்கரையில் படு மோசமான உடையில் கவர்ச்சி நடனமாடும் நடிகை ஸ்ரேயா-வைரலாகும் முழு வீடியோ!

actress shreya latest hot video

actress shreya latest hot video

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கவர்ச்சி புயலான இவருக்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் நடிகை ஸ்ரேயா கடந்த ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் புதுமுகங்களின் வரவால் தமிழ் திரையுலகில் காணாமல் போனார். ஸ்ரேயா இறுதியாக நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நரகாசுரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது நடிகை ஸ்ரேயா பிரபல நடிகர் விமலுடன் இணைந்து சண்டைக்காரி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் நடிகை ஸ்ரேயா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது பிகினி உடை அணிந்து கடற்கரை ஒன்றில் இடுப்பை ஆட்டி நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோ குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version