நடிகை திரிஷாவின் படுக்கையறை காட்சி! வாயை பிளக்கும் ரசிகர்கள்

நடிகை திரிஷாவின் படுக்கையறை காட்சி! வாயை பிளக்கும் ரசிகர்கள்
கொரோனா லாக் டவுன் காரணமாக முடங்கியிருந்த திரைத்துறை தற்போது வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் பிரபல நடிகைகள் பலரும் இந்த லாக்டவுன் காலத்தை சரியாக பயன்படுத்தி பல்வேறு வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.அந்த வகையில் பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு இந்தி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளது.
இதற்கு முன்னதாக தமிழில் முன்னாடி நடிகைகளாக திகழ்ந்த  மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் இது போன்ற வெப் தொடர்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முன்னணி நடிகையான திரிஷாவும் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன் அடிப்படையில் நடிகை திரிஷா பிருந்தா என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரில் திரிஷா துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷாவும் பங்கேற்று நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை சூர்யா வாங்கலா என்பவர் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா நடித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெப் சீரியஸ் என்றாலே அந்த மாதிரி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது வழக்கம்.அந்த வகையில் பிருந்தா வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான படுக்கையறை காட்சிகளில்மேடம் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக டூ பீஸ் நீச்சல் உடையில் அவர் நடிக்கும் இந்த காட்சிகள் அனைத்தும் இண்டோரில் படமாக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்த காட்சிகளை படமாக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர், கேமராமேன் லைட் பாய்ஸ் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை, அடுத்ததாக நீச்சல் குளத்திற்குள் கேமரா வைக்க கூடாது என பல்வேறு கெடுபிடியுடன் உச்சகட்ட கிளாமரில் நடிக்க நடிகை திரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது
Exit mobile version