இந்த ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்: 12/10/2020

நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 26 ஆம் நாள், திங்கள் கிழமை (12/10/2020)

திதி: தசமி பிற்பகல் 11:48 வரை பின்பு ஏகாதசி

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 08:52 வரை பின்பு மகம்

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

நல்ல நேரம்:
காலை: 06:15 – 07:15
மாலை: 04:45 – 05:45

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 07:30 – 09:00 AM
குளிகை: 01:30 – 03:00 PM
எமகண்டம்: 10:30 AM – 12:00 PM

வழிபாடு: பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! வியாபாரத்தில் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே உறவு மேம்படும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும். செய்யும் செயல்களின் மூலம் நன்மை ஏற்படும். எடுக்கும் முடிவுகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத செயல்கள் நடக்கலாம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். மருத்துவ செலவு உண்டாகும். பணியிடங்களில் மதிப்பும், மரியாதையும் உயரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நடக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். பிரச்சனைகள் குறையும். பண வரவு ஏற்படும். தடைகள் நீங்கும். சுறுசுறுப்பான நாள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனதில் நிம்மதி தோன்றும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பெரியவர்களின் நட்பு கிடைக்கும். நிதானம் வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். எதிர்பாராத செயல்கள் நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களில் எதிர்பார்த்தது நடக்கும். வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! தொழிலில் புதிய மாற்றம் ஏற்படும். செய்யும் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! சொத்து தொடர்பான பிரச்சனைகளால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

Exit mobile version