கமல்ஹாசனை காட்டமாக விமர்சித்த இயக்குனர் மாரி செல்வராஜ்

கமல்ஹாசனை காட்டமாக விமர்சித்த இயக்குனர் மாரி செல்வராஜ்

 

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படங்களான தேவர் மகன் மற்றும் விருமாண்டி உள்ளிட்டவை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. இந்த இரு திரைப்படங்களும் சாதி ரீதியான சர்ச்சைகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் ஆவதற்கு முன் கமல் ஹாசனுக்கு கடுமையான விமர்சனத்தை தெரிவிக்கும் வகையில் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

அதில் தேவர் மகன், விருமாண்டி மற்றும் உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிகர் கமல்ஹாசன் தவறான முறையில் சாதி சார்ந்த விஷயங்களை மோசமாக காட்டியுள்ளதாக கூறி அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து மாரி செல்வராஜ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version