எதிர்பார்க்காத அளவிற்கு தூக்கி காட்டிய நடிகை பூனம் பாஜ்வா

Poonam Bajwa latest photo update

Poonam Bajwa latest photo update

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்த வந்த கவர்ச்சி அழகியான பூனம் பாஜ்வாவை தமிழில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் அவர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் எல்லையை மீறும் எல்லா கேரக்டர் வரையிலும் இறங்கி பார்த்துவிட்டார்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகள் அடுத்த வாய்ப்புக்காக வெளியிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் இப்போது பூனம் பாஜ்வா தனது சூடான கவர்ச்சி படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவில் படங்கள் ஏதும் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களுக்கு தொடர்ந்து விருந்து படைப்பதில் கவனமாக உள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடை தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்த நம்ம பசங்க, ” Inch By Inch தூக்குறா” என்று வெறித்தனமாக கமென்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version