எல்லாத்தையும் ஓப்பனாக காட்டும் சாக்‌ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படம்

Sakshi Agarwal-Live Tamil News Online

Sakshi Agarwal-Live Tamil News Online

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 3வது சீசனில் பிளே பாயாக இருந்த கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால். மாடலிங் மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டும் தான் பிரபலம் என்று நமக்கு தெரிந்தது.

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக டி.சி.எஸ் மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் 2010 ஆம் ஆண்டு வேலை செய்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு தான் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை சாக்ஷி அகர்வால் தொடங்கியுள்ளார். அதற்காக அவர் வீடியோ ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.இதன் மூலமாக தான் அவருக்கு தமிழ், கன்னட மொழிகளில் வாய்ப்பு கிடைத்தது.

சாக்‌ஷி அகர்வால் தமிழில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மிகவும் பிரபலமாக பேசப்படும் நபராக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் இவர் கலந்துகொண்டு வருகிறார்.

இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எல்லாத்தையும் ஓப்பனாக காட்டும் வகையில் படு கவர்சியான புகைப்படைத்தை சாக்ஸி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version