வரலாற்றுப் பிழைகளுக்குத் துணை போகும் அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்! ஸ்டாலின் காட்டம்
பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை வழங்கியது மூலமாக தங்களுக்கு இழைத்து வரும் தொடர் அநீதியைப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள் ...